Annai Home Care Services

எங்களுடைய சேவைகள்

A4 Poster-01

Home Doctor Package Rs. 35,000

1. BP, RR, HR, Temperature, Oxygen Saturation (Vital Signs Set)

2. Blood Glucose Level

3. Urine Dip Test

4. Blood Test (FBC, U&Es, LFT, Cholesterol Level, HBA1C)

5. Lung Function Test (Peak Flow Reading)

6. BMI (Blood Mass Index) - Height and Weight Calculation

7. 1 Doctor & 1 Nurse - Home Visit & Consulation

WhatsApp Image 2025-02-03 at 20.39.43_ec5ecdd4

Global medical studies ( GMS )

கிழக்கு ஐரோபிரிய நாடுகளில் ( Serbia 🇷🇸 & Bosnia 🇧🇦) சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்வியை ஆங்கில மொழியில் கற்க, ஜெர்மன் ,சுவிஸ் ,பிரான்ஸ் கனடா ,அவுஸ்ரேலியா , பிரித்தானியா , இலங்கை , இந்தியா எந்த நாட்டில் இருந்தும் விண்ணப்பிக்கலாம் … English ( OL / GCSE - S ) , A/L- biology -S , chemistry - S , physics/ maths -S இருந்தால் போதும் …
Serbia 🇷🇸- €6,000 / year
Bosnia 🇧🇦- € 3,000/ year

Annai Home Care Services

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi medical trust என்ற நிறுவனமும் இணைந்து இந்த அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை யை 14/04/2023 அன்று தொடங்கி வைத்து உள்ளனர் இந்த சேவையானது வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தற்போது உண்டு . இதனை கிழக்கு மலையகம் , கொழும்பு போன்ற அனைத்து இடங்களுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்க உள்ளனர்.

வீட்டில் இருந்தவாறு சேவையினை பெற்றுக்கொள்ள முடியுமா ?

ஆம் வீட்டில் இருந்தவாறு எங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

முதியோர் பாரிமரிப்பு சேவை நாட்டின் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் ?

வடக்கின் 5 மாவட்டங்களிலும் எங்களுடைய சேவைகள் கிடைக்கும்.

முதியோர் பராமரிப்பு சேவையினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

தாயகத்தில் இருந்து Healthcare Assistant வேலை தேடுபவர்களும், Home Care சேவை தேவைப்படுபவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

இலங்கையில் Annai Home Care Services எங்கு இருக்கின்றது ?

அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை இல 203, A9 வீதி, டிப்போ சந்தி அருகாமை, கிளிநொச்சி, இலங்கை

Copyright © 2023 - Now Annai Home Care Powered by JeyIT.solutions