Annai Home Care Services

Annai Home Care Services

அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை இல 203, A9 வீதி, டிப்போ சந்தி அருகாமை, கிளிநொச்சி, இலங்கை

  • 24 மணித்தியால கண்காணிப்பு சேவை
  • வீட்டில் தங்கியிருந்து பார்த்துக்கொள்ளுதல்
  • தேவைப்பட்டால் வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லுதல்
  • தேவைப்பட்டால் வைத்தியரை வீட்டுக்கு அழைத்து வருதல்

15வருடங்களுக்கு மேலான தரமான சேவை

https://annaihomecare.com/wp-content/uploads/2022/10/about-3-1.jpeg
faq-2-1

Annai Home Care Services

நீங்கள் ஏன் Annai Home care Services ஐ தேர்வு செய்ய வேண்டும்..?

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்து 15 வருடங்குக்கு மேலாக நடத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi medical trust என்ற நிறுவனமும் இணைந்து இந்த அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை யை 14/04/2023 அன்று தொடங்கி வைத்து உள்ளனர் இந்த சேவையானது வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தற்போது உண்டு . இதனை கிழக்கு மலையகம் , கொழும்பு போன்ற அனைத்து இடங்களுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்க உள்ளனர்.

15 வருடங்களுக்கு மேலான நம்பிக்கையான தரமான சேவை

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi medical trust என்ற நிறுவனமும் இணைந்து இந்த அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை யை 14/04/2023 அன்று தொடங்கி வைத்து உள்ளனர்

வடக்கின் 5 மாவட்டங்களிலும் எங்களுடைய சேவைகள் கிடைக்கும்

தாயகத்தில் இருந்து Healthcare Assistant வேலை தேடுபவர்களும், Home Care சேவை தேவைப்படுபவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

24/7 தாதியர் சேவை

24 மணித்தியால கண்காணிப்பு சேவை
வீட்டில் தங்கியிருந்து பார்த்துக்கொள்ளுதல்

Annai Home Care Services

எங்கள்
மகிழ்ச்சியான தருணங்கள்

  • All
  • senior
  • nursing
WhatsApp Image 2023-04-30 at 5.37.50 PM
WhatsApp Image 2023-04-30 at 5.37.51 PM
WhatsApp Image 2023-04-30 at 5.37.52 PM
WhatsApp Image 2023-04-30 at 5.37.51 PM (2)
WhatsApp Image 2023-04-30 at 5.37.51 PM (1)
WhatsApp Image 2023-04-30 at 5.37.55 PM (1)
WhatsApp Image 2023-04-30 at 5.37.56 PM
WhatsApp Image 2023-04-30 at 5.37.56 PM (1)
WhatsApp Image 2023-04-30 at 5.37.57 PM

Copyright © 2023 - Now Annai Home Care Powered by JeyIT.solutions