வருடங்களுக்கு மேலான தரமான சேவை
Annai Home Care Services
ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi medical trust என்ற நிறுவனமும் இணைந்து இந்த அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை யை 14/04/2023 அன்று தொடங்கி வைத்து உள்ளனர் இந்த சேவையானது வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தற்போது உண்டு . இதனை கிழக்கு மலையகம் , கொழும்பு போன்ற அனைத்து இடங்களுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்க உள்ளனர்.
அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது கடினமாக இருக்கின்றதா ? நீங்கள் வெளிநாட்டிலும் உங்களுடைய பெற்றோர் உள்நாட்டிலும் இருக்கின்றார்களா ? அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டுமா ? நாங்கள் இருக்கின்றோம், உங்களுக்காக உங்களுடைய வீடுகளுக்கு சென்று கவனித்துக்கொள்கின்றோம்.